பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சிக்கு அனுமதி – ஐசிஎம்ஆர்தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் பரிசோதனை செய்யும் முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது.