தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி..ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம் – விஜயபாஸ்கர்தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம்.
கொரோனாவிற்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை – முதலமைச்சர் பழனிசாமி உத்தரவுதமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.