#Breaking : பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்கு விதித்த தடை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும்