ட்ரம்ப், மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம்.!குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.