ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்...நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி தேவையில்லை என்றும், அர்ஷ்தீப்பை விளையாட வைக்கலாம் என்று இந்திய அணி திட்மிட்டுள்ளனர்.