"ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.. மீண்டும் சந்திப்போம்" – கோலி ட்வீட்!பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் "விரைவில் அனைவரையும் சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.