பவர்ப்ளே பிரச்சினை முடிந்தது…CSK-க்கு சாம்சன் பெரிய பலம்- பியூஷ் சாவ்லா!சஞ்சு சாம்சன் தனியாகவே போட்டியை மாற்றக்கூடிய வீரர் என பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.