INDvsBAN : எதிர்பார்க்கும் பிளேயிங் லெவன்! போட்டியை எங்கு காணலாம்!இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.