தோல்விகள் துரத்திய போதும் துவளாத தோனி-புதிய சாதனை..!ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 200 போட்டிகளில் விளையாடி தோனி புதிய சாதனைப் படைத்துள்ளார்.