#BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவுமுதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்க அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு.
#JustNow: சுவாதி கொலை வழக்கு – இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி!சென்னை நுங்கப்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி.
#BREAKING: இன்றே இறுதிச்சடங்கு..மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்?மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல்.
#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பான தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.