மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி திடீர் கைது!சென்னையில் போலிஸாரின் தடையை மீறி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார்.