கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள் – மாவட்ட எல்லைகளில் கேமரா பொறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!கனிம வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதால், மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.