PM – CARES:"பிஎம் – கேர்ஸ் நிதி என்பது இந்திய அரசின் நிதி அல்ல" – பிரதமர் அலுவலகம் அதிரடி..!"PM - Cares Fund is not a Government of India Fund" - Prime Minister's Office ..!
#BREAKING: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் – பிரதமர் மோடி ..!கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா மருத்துவமனைக்கு நிதியளிக்கவுள்ள PM கேர்ஸ்.!பீகாரில் 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கொரோனா தற்காலிக மருத்துவமனைகளுக்கு பி.எம் கேர்ஸ் ஃபண்ட் டிரஸ்ட் நிதியளிக்கும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு – ரூ.100 கோடி நிதி வழங்குவதாக ஜெஎஸ்டபில்யு அறிவிப்புகொரோனா தடுப்பிற்கு ரூ.100 கோடி நிதி வழங்குவதாக ஜெஎஸ்டபில்யு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.