இலங்கையின் புதிய பிரதமராக 'ஹரிணி அமரசூரிய' பதவியேற்றார்!இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி பெற்றிருக்கிறார்.