பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக 96 வயதில் காலமானார்.