ஒரே காரில் பயணம்.., புதினுடன் ஆழமான விவாதம் – மோடி!பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டிற்குப் பிறகு ஒரே காரில் பயணித்தனர்