குழந்தைகளின் மரணம் மனதை கனக்க செய்கிறது.. புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு.! மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுடனான சந்திப்பில் பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தின் வேதனை என்பதை என்னால் உணர முடிகிறது என கூறினார்.
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை சாடிய உக்ரைன் அதிபர்.! ஜனநாயகமும்.. குற்றவாளியும்..உக்ரைன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
140 கோடி மக்களின் நம்பிக்கை.. இந்தியா மாறுகிறது.! பிரதமர் மோடி பெருமிதம்.!மாஸ்கோ: ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று ரஷ்யா வாழ் இந்தியர்கள் மத்தியில் தலைநகர் மாஸ்கோவில் உரையாற்றி வருகிறார்.
பிரதமர் மோடி – புதின் சந்திப்பு : ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்கள் விடுதலை.?மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தில் சிக்கிய இந்தியர்களை விடுதலை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.