காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!சவூதி அரேபியாவில் இருந்து டெல்லி வரும் பிரதமர் மோடி பாகிஸ்தான் வான் வழி பாதையை தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக ஓமன், குஜராத் வழியாக டெல்லி வர உள்ளார்.