சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்.! பிரதமர் மோடி அசத்தல் அறிவிப்பு.!சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் விரைவில் அமைக்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம்.., மத்திய அரசு வெளியிட்ட பிரத்யேக தகவல்கள்...பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் சிங்கப்பூர் பயணத்தின் முக்கிய சாராம்சங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளது.