20 மணி நேர உக்ரைன் பயணம்.. மோடியை அழைத்து செல்லும் ரயில் 'Force one'.! அப்படி என்ன இருக்கு?டெல்லி : உலகத் தலைவர்கள் பயன்படுத்தும் சொகுசு ரயில் சேவையான உக்ரைனின் ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன்னில் மோடி பயணம் மேகொள்கிறார்.
வரலாற்றில் இதுவே முதல் முறை.., பிரதமர் மோடியின் போலந்து, உக்ரைன் பயணம்.!டெல்லி : பிரதமர் மோடி இன்றும் நாளையும் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, அடுத்து வெள்ளியன்று உக்ரைன் நாட்டிற்கு செல்ல உள்ளார்.