பிரதமர் மோடிக்கு குவைத்தில் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரம்!பிரதமர் மோடிக்கு குவைத்தில் முபாரக் அல் கபீர் ஆர்டர் எனும் அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.