பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் முதல் மனைவி உட்பட அனைவரையும் அன்பாலோ செய்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் உட்பட அனைவரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அன்பாலோ செய்துள்ளார். ட்விட்டரில் இம்ரான் கானை இதுவரை 12.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் நெட்டிசன்கள் கண்களில் பட, “முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கான் தாழ்ந்தவர்” என அவரை […]