இதுதான் உங்கள் நியாயமா.? ஆதாரம் வெளியிட்டு மத்திய அரசை விளாசிய மு.க.ஸ்டாலின்.! தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா.? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிள்ளார்.