இந்த 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழுக் கூட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும் என அதற்கான தேதி விவரத்தையும் கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.