10 உணவுத் திட்டம் முதல் ஆசிரியர் நியமனம் வரை – பாமக தேர்தல் அறிக்கை!நீட் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் விலக்கு பெறப்படும் என பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.