"இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான்"...பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன்தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.