25 லட்சம் சன்மானம்... தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளிகள்.! என்ஐஏ தீவிர சோதனை.! என்ஐஏ சோதனை : கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் தஞ்சையில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தஞ்சை திருபுவனத்தை