"இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான்"...பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி!பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தன்தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
முகுந்தன் விவகாரம்., " அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! " அன்புமணி காட்டம்! முகுந்தன் விவகாரம் எங்கள் உட்கட்சி பிரச்சனை அது குறித்து வேறு யாரும் பேச வேண்டாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.