தவெக அலுவலகத்தில் 'பாமக' பாலு... சாதி வாரிய கணக்கெடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு!பாமக சார்பில் வரும் 17 ம் தேதி சாதி வாரிய கணக்கெடுப்பு குறித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தவெக பங்கேற்க அழைப்பு விடுக்க வருகை தந்துள்ளனர்.