PM Kisan : 21 தவணையாக ரூ.18,000 கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி !9 கோடி விவசாயிகளுக்கு 21வது தவணையாக ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்.