#PM-KISAN: விவசாயிகளுக்கு ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர்!விவசாயிகளுக்கு 12-வது தவணையாக ரூ.16,000 கோடி பிஎம் கிசான் நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி.
விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் கோடி – பிரதமர் மோடிவிவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு.