ராமதாஸ் வழக்கில் அதிரடி! அன்புமணி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை நீதிமன்றம் நோட்டீஸ்!பாமக பெயர் மற்றும் கொடியை அன்புமணி பயன்படுத்த தடைகோரிய வழக்கில் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாமகவும் சின்னமும் அன்புமணிக்கு தான்...மீண்டும் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம்!பாமகவின் தலைவர் அன்புமணிதான் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்...அன்புமணி பேட்டி!பாமகவின் தலைவர் நான்தான். மாம்பழம் எங்கள் கையில்தான் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக சின்னம் முடக்கப்படும் ! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!தேர்தலின்போது இருதரப்பு பிரச்னை இருந்தால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும் என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளார்.