புனேவில் பாஜக தொண்டர் கட்டிய கோயிலில் நிறுவப்பட்ட பிரதமர் மோடி சிலை அகற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் மயூர் முண்டே என்ற பாஜக தொண்டர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவர் பிரதமர் மோடி மீதும், பாஜக மீதும் மிகுந்த மரியாதையும் பற்றும் கொண்டவர். இதனால்,இவர் 1.5 லட்சம் செலவில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலை வடித்து கோயில் கட்டினார்.பிரதமரை வாழ்த்தும் வகையில் சிறப்புப் பாடலும் இங்கு எழுதப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் […]