பிரதமர் பாதுகாப்பு வைப்பு நிதியின் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்.!பிரதமரின் பாதுகாப்பு நிதி (PM Cares)யின் அறங்காவலராக டாடா குழுமத்தின் நிறுவனர் திரு ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.