கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!கூட்டணி குறித்து ஜன.9ம் தேதி நாங்கள் அறிவிப்போம் என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.