#LIVE: இறுதிக் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா.! இன்று யாருக்கு, எவ்வளவு?பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தில் இறுதிக் கட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்.