“அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்” - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வந்து சேரவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.