#CNG-PNG: நெருங்கும் தேர்தல் – குஜராத்தில் எரிவாயு மீதான வரி குறைப்பு!குஜராத்தில் தேர்தலுக்கு முன்பாக எரிவாயு மீதான வரிகளை குறைத்துள்ளது பாஜக தலைமையிலான அரசு.