7,900mAh பேட்டரியுடன் மிரட்டும் Poco M8x 5G இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?பட்ஜெட் விலையில் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் 7,900mAh பேட்டரியுடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி (Poco M8x 5G) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.