பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்.. குறைந்த விலையில் வாங்கலாம் "போக்கோ" ஸ்மார்ட் போன்கள்!போக்கோ நிறுவனத்தின் X2, X3, M2 ப்ரோ, M2 மற்றும் C3 மொபைல்கள் குறைந்த விலையில் பிளிப்கார்டின் பிக் பில்லியன் டே விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.