தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,மயிலாடுதுறை, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து பதிவான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!சென்னையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!எடியூரப்பா: எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார்.
#Breaking:சிவசங்கர் பாபா மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது..!Sivasankar Baba was arrested in another pocso..!
PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து தட கள பயிற்சியாளர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!Pocso case against athletic coach Nagarajan following PSBB and Maharishi Vidya Mandir school teachers