அதிமுகவில் சாதி நுழைந்துவிட்டது.. இனி என்னோட என்ட்ரி ஆரம்பம் – வி.கே.சசிகலா பேட்டி.!சென்னை : அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் தனது ஆதரவாளர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை