ஜெ.நினைவு இல்லத்திற்கு எதிரான வழக்கு – தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக்குவதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.