கேரளா விமான விபத்து : உயிரிழந்த கேப்டன் இந்தியாவின் விமானப்படையின் முன்னாள் பைலட்!கேரளா கோழிக்காடு விமான நிலையத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்துள்ள கேப்டன் முன்னாள் இந்திய விமானப்படை பைலட் ஆக பணியாற்றியவர்.