புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் 3 பெண்கள் உயிரிழப்பு.!புதுச்சேரி : ரெட்டியார் பாளையத்தில் கழிவறையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூதாட்டி உள்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் விஷ வாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!சென்னையில் விஷ வாயு தாக்கி இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு.