கள்ள சாராய வழக்கு: காவல் துறை உட்பட 4 பேர் இடைநீக்கம் – யோகி அரசுகள்ள சாராய வழக்கின் கீழ் காவல் துறை உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு.