எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை...... அவர்களுக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்வேன் : சரத்குமார்
நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் ஏழு கட்டமாக நடக்கவுள்ள இந்தத் தேர்தலில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 18-ம் தேதி