குறைகளை துணை கமிஷினரிடம் வீடியோ கால் மூலம் கூறலாம்!பொதுமக்கள் அனைவரும் தங்களது குறைகளை போலீஸ் துணை கமிஷனரிடம் வீடியோ கால் மூலம் தெரிவிக்கலாம் என போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.