கொரோனா முடிவு வருவதற்கு முன்பே உயிரிழந்த டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்.!டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு.