காவலர் தேர்வில் வசூல்ராஜா பாணியில் காப்பி! மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞர்!
பீகார் மாநிலத்தில் காவலர் பணி காலிப்பணியிடங்களுக்காக கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. முஷாஃபபூர் எனும் ஊரிலும் இந்த தேர்வு நடைபெற்றது. அதில், தனஞ்செய்